நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில் நிலத்தடியின் நிலை என்ன? இது தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்றும் மக்களவையில் பி.ஆர். நடராஜன் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய ஜலசக்தி அமைச்சர் பதிலளித்துள்ளார்.